தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை – 22.02.2022

🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களுக்கு தொடர் மழை நீடிக்கும்.தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை.

🔴வட உள் கர்நாடகாவில் இருந்து தென் தமிழகம் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை தொடரும்.

🔴அடுத்து வரும் பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 30 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் கிடையாது.

மேலும் படிக்க : மார்ச் மாதத்தில் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை இன்றைய மழை வாய்ப்பு

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வெப்பநிலை அதிகரிக்கும்

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் தொடர் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை மேக மூட்டத்துடன் காணப்படும்

🔴வட தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு எச்சரிக்கை கிடையாது.

தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 37.0° C

ADVERTISEMENT

🔴ஈரோடு – 36.4° C

🔴மதுரை விமான நிலையம் – 36.4 °C

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.1 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் சற்று கனமழை பெய்யும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.0 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply